Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நாளை (19/11/2018) திங்கள் கிழமை மின் தடை..

கீழக்கரையில் நாளை (19/11/2018) திங்கள் கிழமை மின் தடை..

by ஆசிரியர்

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் நாளை (19/11/2018) – திங்கள்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!