ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்….

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமையில்,  ஓசூரில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து,  நித்திஷ் சுவாதி இருவரை கொலை செய்த உண்மை குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்:- கே.எம்.வாரியார, வேலூர்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..