காட்பாடி அரசு பள்ளியில் விலையில மிதி வண்டி வழங்கும் விழா..

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. அரக்கோணம் எம்.பி, ஹரி கலந்து கொண்டு 630 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு ஒன்றிய செயலாளர் சுபாஷ் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் தலைமை ஆசிரியை சரளா, தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்:-  கே, எம்.வாரியார்,வேலூர்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..