மீட்பு பணியில் இருந்த அரசு ஊழியரை மானபங்க படுத்த முயன்ற அதிமுக நிர்வாகியை கைது செய்ய ஆர்ப்பாட்டம் – வீடியோ..

நாகப்பட்டினத்தில் கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த, கீழ்வேளுர் வட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை கடுமையாக தாக்கி மானபங்க படுத்த முயற்சி செய்த அதிமுக ஒன்றிய செயலாளரை கண்டித்தும் அவரை கைது செய்யக்கோரியும் கீழ்வேளூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..