திருத்தணி அருகே ஆலையில் பெரும் தீ விபத்து ..

திருத்தணி அருகே ஆலையில் பயங்கர தீ விபத்து
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த PT புதூர் பகுதியில் ஆலை ஒன்று இயங்கி வருகின்றது.

இன்று (09/11/2018) விடியற்காலை மோல்டிங் பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். சேதம் குறித்த முழு விவரம் கிடைக்கவில்லை.

கே, எம்.வாரியார் :- வேலூர் செய்தியாளர்

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..