வேலூர் அமமுக சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

வேலூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் NG.பார்த்தீபன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் காட்பாடி A, S.ராஜா, பொருளாளர் அப்பு பாலாஜி உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்:- வேலூர் மாவட்ட செய்தியாளர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..