இணையத்தில் பெண்கள் அவதூறு பரப்பிய அமெரிக்காவில் பணிபுரிந்த பரமக்குடி பொறியாளர் கைது…

November 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காமராஜர் நகர் சகாயம் வயது,31, இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார் . கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடி நகரின் முக்கிய பிரமுகர்களின் குடும்பப் பெண்கள் குறித்து இணையத்தில் சகாயம் […]

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

November 3, 2018 0

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களால் பலரும் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, […]

இராமநாதபுரத்தில் “காவலன்” செயலி அறிமுகம்…

November 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக காவல் துறையில்  காவலன் செயலி (KAVALAN App)  உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக காவல் துறையினர் உதவி கிடைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் உறவினர் மற்றும் […]

காட்பாடியில் இலவச பொது மருத்துவ முகாம் ..

November 3, 2018 0

காட்பாடி தென்னக ரயில்வே பாரத சாரணர், சாரணியர் பாரதிதாசன் கஸ்தூரிபாய் குழு மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் காட்பாடி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இம்முகாமை Sr.DME பரிமளா […]

வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து மோதி 100  நாள் வேலைக்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த  மூன்று பெண்கள் படுகாயம்..

November 3, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு- சுந்தராஜபுரம் பிரிவில் காலை 8 மணியளவில் 100 நாள் வேலை பணிக்காக சாலையோரம் நடந்து  சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக் குள்ளானதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். […]

திண்டுக்கல் நகர்வடக்கு காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..

November 3, 2018 0

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்ப்போம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்திற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட […]

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேட்டில் அம்மா திட்டம்…

November 3, 2018 0

அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடி கொண்டு சேர்ப்பது தான் அம்மா திட்டம்.  கண்டிப்பேடு கிராமத்தில் நடந்த அம்மா திட்டத்திற்கு திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார். சமூக நல திட்ட தாசில்தார் நரசிம்மன் கலந்து […]

திருவாடானை அருகே வயல்காட்டில் உழுதபோது டிராக்டர் கவிழ்நது விவசாயி மரணம்…

November 3, 2018 0

திருவாடானை அருகே விவசாயம் செய்வதற்காக நிலத்தை டிராக்டர் வைத்து உழுதபோது டிராக்டர் கவிழ்த விபத்தில் விவசாயி மரணமடைந்தார். திருவாடானை காவல் நிலையத்தார் விசாரித்துவருகிறார். இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் […]

இராமநாதபுரம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக மரம் நடும் விழா..

November 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மோகனதாஸ் தலைமை வகித்தார். ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக்லண்ட் மதுரம், […]

அரசு பள்ளி மாணவர் நிலை – பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை – விழிப்புணர்வு தேவை…

November 3, 2018 0

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் […]