கிறிஸ்தவர்களின் கல்லறை திருவிழா..

November 2, 2018 0

கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில்  உள்ள கிறிஸ்தவர்கள், பல்வேறு கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்பு பூக்களால் அலங்கரித்து மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்…

November 2, 2018 0

இராமநாதபுரம் அரசு மருத்துவனையில் தமுமுக, மமக சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வு  இராமநாதபுரம் மாவட்ட தமுமுக, மமக பொறுப்பாளரும், தமுமுக மாநில செயலாளருமான தொண்டி சாதிக் பாட்சா தலைமையில், மருத்துவரணி மாவட்ட செயலாளர் யாசர் […]

சாமானியனின் போராட்டத்திற்கு பிறகு அகற்றபட்ட இறந்த நாய் …

November 2, 2018 0

கீழக்கரை நகராட்சியை பொறுத்தவரை எந்த பணிகள் செய்வதாக இருந்தாலும் சமூக ஆர்வலர்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே செய்யக்கூடிய சூழல் நிலவுகிறது.  ஒரு சாமானியனாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத சூழலே. இரண்டு தினங்களுக்கு […]

ஏர்வாடி கீழக்கரை சாலையில் தொடர்ச்சியாக இரண்டாவது விபத்து..

November 2, 2018 0

கீழக்கரை – ஏர்வாடி சாலையில் இன்று (02/11/2018) இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.  அதைத் தொடர்ந்து இன்று மதியம் அதே இடத்தில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனருக்கு தலையில் […]

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மகளிர் பொது கழிவறை மறு சீரமைப்பு திட்டம்…

November 2, 2018 0

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெரிய வெண்மணி பஞ்சாயத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகே மகளிர் பொது கழிவறை உள்ளது . இவை கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாத […]

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாவட்டக்குழு கூட்டம்….

November 2, 2018 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் 01.11.18 அன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜான்சிராணி மற்றும் மாவட்ட […]

ஏர்வாடி சாலையில் பேருந்துகள் மோதி விபத்து..

November 2, 2018 0

இன்று காலை (02/11/2018) ஏர்வாடி – கீழக்கரை சாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 13கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்விபத்திற்கு காரணம் புதிதாக வழித்தடத்தில் வந்த ஓட்டுனர் […]

டிடிவி தினகரன் மீது நடவடிக்கை கோரி தென்னாடு மக்கள் கட்சி போலீசில் புகார்….

November 2, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அக். 28, 29, 30 இல் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடைபெற்றது. இந்த விழாவில் அக்., 30இல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ […]