லஸ்ஸி ஸ்பாட் (LASSI SPOT) – நாவுக்கு சுவை, மனதுக்கு இன்பம், உள்ளத்துக்கு திருப்தி…திறப்பு விழா புகைப்பட தொகுப்பு..

November 1, 2018 0

கீழை மாநகரில் புதியதோர் உதயமாக “LASSI SPOT” இன்று 01/11/2018 கீழக்கரையில் பல முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 34 கிளைகள் கொண்ட லெஸ்ஸி ஸ்பாட்டின் 35 வது கிளையாகும் […]

கீழக்கரையில் மீனவர் திருக்கை முள்ளால் குத்தி கொலை..

November 1, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர்குப்பம் பகுதியை சேர்ந்த குப்பமுத்து மகன் ஆனந்த்(27), இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் முத்து (24) ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் என்பவர் திருக்ககை முள்ளால் தாக்கப்பட்டு […]

வத்தலகுண்டு சின்னுபட்டியில் பெயர் பலகை திறப்பு விழா…

November 1, 2018 0

அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் வத்தலக்குண்டு அருகே சின்னுப்பட்டியில் பெயர் பலகை திறப்புவிழா மற்றும் AMS மஹாலில் உறுப்பினர்கள் அறிமுக விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக் தலைமை […]

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை… ஆய்வாளர் மாரடைப்பால் இறந்த பரிதாபம்..

November 1, 2018 0

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை போது, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பாபு (51).  இவர் கோவை […]

இன்று புதுச்சேரி விடுதலை பெற்ற நாள்.. ஒரு பார்வை..

November 1, 2018 0

இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலையில் புதுவை பகுதி மட்டும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து புதுவை பிரெஞ்சு […]

பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை…

November 1, 2018 0

‘வணிகமுறை பால் உற்பத்திக்கு கலப்பினப் பசு தான்சிறந்தது. நாட்டுப் பசுவினங்களைக் கொண்டு அதிக பாலை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே தான் நாட்டுப் பசுவினங்கள் பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. இது தான்இன்றைய காலத்தின் கட்டாயம்’ என துறைசார் […]

பயணம் – 5, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.

November 1, 2018 0

முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]

கீழக்கரை நகராட்சியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..

November 1, 2018 0

தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அதிகாரிகள் பல வழிகளில் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல லட்சங்களை பறிமுதல் […]

கிருபானந்த வாரியாரின் 25ம் ஆண்டு குரு பூஜை ..

November 1, 2018 0

வேலூர் அடுத்த காங்கேய நல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 25-ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. காங்கேயநெல்லூர் வாரியார் ஞானத் திருவளாகத்தில் இன்று காலையில் 108 பால் குட ஊர்வலம் ,யாக சாலை பூஜை அபிடேகம் […]

வழுதூர் ஊரணியில் எரிவாயு கசிவு… ஊர் மக்கள் சாலை மறியல்..

November 1, 2018 0

இராமநாதபுரம் அருகே வழுதூர் – பெரியபட்டினம் விலக்கு சாலையில் உள்ள ஓஎன்ஜிசி காஸ் உற்பத்தி செய்து பூமிக்கு அடியில் பதித்த குழாய்கள் மூலம் அனுப்பி வருகிறது. இந்நிலையில் வழுதூர் ஊருணியின் அடியில் செல்லும் குழாய் […]