மோசடியில் பல வகை.. இது ஒரு புது வகை.. மக்களே உஷார்….

இவ்வுலகில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் திருடர்கள் குறைய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையைில் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பல ஜால வார்த்தைகளை கூறி தினம் தினம் புது விதமான ஏமாற்றிக் கொண்டுதமான் இருக்கிறார்கள். அந்த வகையில் புதிய வகை “உங்களுக்க புதிய வாகனம் பரிசாக விழுந்துள்ளது, உங்களிடம் வண்டியை அனுப்ப பெட்ரோல் செலவுக்கு மட்டும் பணம் அனுப்புங்கள்” என்பதுதான். மேலும் வாகனம் வேண்டாம் என்றால் அதற்கான தொகை உங்களுக்கு தப்படும், அதற்கான சேவை தொகை மட்டும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று தொிவித்துள்ளார்கள. ஆக மொத்தத்தில் அந்த ஏமாற்று போ்வழிகள் குறைந்த பட்சம் Rs.12,000கு மேல் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.

இந்த மாய வலையில் விழ இருந்து கடைசி நிமிடத்தில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு சகோதரார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் வடநாட்டு நிறுவனத்தில் இந்த கடிதம் வந்துள்ளது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த சகோதரர் சட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். பின்னர் அந்த சகோதரருக்கு எவ்வாறு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டார். அந்த ஏமாற்று பேர்வழிகள் கொடுத்த வங்கி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

STATE BANK OF INDIA – PARUILA BRANCH

KUDDUS SHEIKH

#34999356606

IFSC # SBIN0009167

ஆகவே இது போன்ற வாட்ஸ் அப் மெசேஜ் அல்லது கடிதம் வந்தால் ஏமாந்து விடாமல், கவனமாக இருங்கள்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image