துபாயில் தடம் பதிக்கும். சினர்ஜி குழுமம் ..

சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் சேவைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்விதமாக துபாயில் புதிய கிளை அலுவலகம் ஒன்றை அக்குழுமம் 18.10.2018 அன்று திறந்துள்ளது.


இந்தியாவில் வழங்கும் அனைத்து சேவைகளையும் அமீரகவாழ் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என அக்குழுமத்தின் நிறுவன இயக்குநர் கீழை இர்பான் தெரிவித்தார்.

சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் மற்றும் சேவைகள்:
-சினர்ஜி இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் – தொலைதூர, ஆன்லைன் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்.
-ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் – புனித ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் சேவைகள்.
-மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் – சுயமுன்னேற்றம், தொழில் மேம்பாடு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்.
-பிளாக் அண்டு ஒயிட் இண்டர்நேஷனல் டூர்ஸ் – சர்வதேச சுற்றுலா, விமான டிக்கெட்டுகள்.
-சமாதானக் கலை மாத இதழ் – மனோதத்துவம் மற்றும் மனிதவள மேம்பாட்டு மாத இதழ்.
-சினர்ஜி இண்டர்நேஷனல் மீடியா – குறும் படம், ஆவணப்படம், விளம்பரப் படம், நிகழ்ச்சி ஒளிப்பதிவு.
-சினர்ஜி இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் – புத்தக வடிவமைப்பு மற்றும் பதிப்பகம்.

அமீகரத்தில் இந்த சேவைகளை வழங்கும் பொருட்டு பிரபல அல் அமான் இண்டர்நேஷனல் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியர்கள் வெகுவாக பயனடைவர் என அல் அமான் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் சாதிக் அக்மல் மற்றும் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்களும் கூட்டாக நம்பிக்கை தெரிவித்தனர்.

அலுவலக முகவரி:
Suit No. 013
Bin Dhahir Building
Post Box: 234984
Al Qusais, Dubai, UAE
Tel: +9714 2390059

மேலும் விபரங்களுக்கு +97155 4756944 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..