புதுப்பொலிவுடன் “TRAVEL ZONE CONSULTANT”…

கீழக்கரை TRAVEL ZONE CONSULTANT மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து புதுப்பொலிவுடன் கீழக்கரை ஜும்ஆ பள்ளி எதிரில் உள்ள ஜும்ஆ பள்ளி காம்ப்ளக்ஸில் கூடுதல் வசதியுடன் பொதுமக்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் இன்று (12/10/2018)  திறக்கப்பட்டது.

கீழக்கரை SKV.சேக் என்ற இளைஞரால் “கீழக்கரை கிளாசிஃபைட்” எனும் வேலைக்கு வழிகாட்டும் தளமாக லாப நோக்கில்லாமல் ஆரம்பிக்கப்பட்டு பல நூறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தார்.  பின்னர் வெளிநாடு, உள்நாட்டு பயணத்திற்கான விமான டிக்கட் சேவை மற்றும் விசா சேவையை TRAVEL ZONE CONSULTANT என்ற பெயரில். துவங்கினார்.

இவரின சமூக சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் புதிய தலைமுறை, வில் மெடல் மற்றும் முகவை ரிகார்ட்ஸ், ரோட்டரி சங்கம் விருது, சிகரம் விருது மற்றும் பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருடைய பணியும், தொழிலும் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Be the first to comment

Leave a Reply