மறைந்த பத்திரிக்கை நிருபருக்கு நிதி உதவி..

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் நிருபர் சரவணன் மறைவால் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும், அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவும் பொருட்டு உயர் நீதிமன்ற கிளை செய்தியாளர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள், காவல்துறை நண்பர்கள், உயர் நீதிமன்ற ஊடக நண்பர்கள் வழங்கிய ரூ.1,90,000 (ஒரு லட்சத்து தொன்னூராயிம்),  சரவணன் குடும்பத்தினரிடம் பணத்தை சேர்க்கும் வகையில் மூத்த செய்தியாளர் தனராஜ் சாத்தையாவிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இந்த தருணத்தில்  உயர் நீதி மன்ற மதுரைக்கிளை செய்தியாளர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்.

 

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…