இராமநாதபுரத்தில் இரத்த தான முகாம்…

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, யூத் ரெட் கிராஸ் ஆகியன சார்பில் செய்ய து அம்மாள் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் 12.10.2018 காலை நடைபெற்றது. ரத்த தான முகாம் கல்லூரி தாளாளரும், ரோட்டரி RI Dist 3212 முன்னாள் ஆளுநருமான டாக்டர் சின்னத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். ரெட் கிராஸ் சேர்மன் ஹாரூன், மாவட்ட செயலாளர் ராக் லாண்ட் மதுரம், கல்லூரி முதல்வர் மாரிமுத்து, பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..