கீழக்கரையில் மக்கள் கூட்டமைப்பு – ஒற்றுமையை வலியுறுத்தி நோட்டீஸ் வெளியீடு..

கீழக்கரையில் பல சமுதாய மக்க்ள் பல நூறு ஆண்டு காலமாக சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஒற்றுமையை குழைக்கும் வண்ணம் சில சமுதாய மக்களால் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

இதை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..