மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..

October 10, 2018 0

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் […]

இராமநாதபுரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்…

October 10, 2018 0

இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்கள் […]

கொலுவின் பாரம்பரியம் என்ன தெரியுமா?…கொலு புகைப்படத் தொகுப்பு…

October 10, 2018 0

நவராத்திரியின், மிக முக்கியமான அம்சம் கொலு வைப்பதாகும். வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பரியம் என்ன தெரியுமா? மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் […]

108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நேர்மைக்கு பாராட்டு…

October 10, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மேகவர்ணன், 65 படுகாயமடைந்தார். சுயநினைவு இழந்த அவரை பரமக்குடி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்து பரமக்குடி அரசு […]

தேசிய விருது பெற்ற இராமநாதபுரம் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து….

October 10, 2018 0

புதுடில்லி விஞ்ஞான் பவனில் அக்.1ல் நடந்த நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கடந்த 2017-18 ஆண்டில் சிறப்பாக சேவை ஆற்றியமைக்காக மதுரை மாவட்டத்திற்கு வயோஷெரஸ்தா சம்மான் 2018 விருது கிடைத்தது. இந்த விருதை துணை ஜனாதிபதி […]

கீழக்கரை தெருக்களில் சிசிடிவி கேமரா வைக்க கோரிக்கை…

October 10, 2018 0

இன்று பல இடங்களில் நடைபெறும் குற்றங்களை எளிதில் அடையாளம் காணவும், குற்றங்களை தடுக்கவும் சிசிடிவி கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு கேமராக்களை வியாபார வணிக தளங்களில் பொறுத்தவும் காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் […]

கோவை கல்லூரி மாணவர் தனுஷ்கோடி கடலில் பலி…

October 10, 2018 0

கோயம்புத்தூர் பன்னீர்செல்வம் மகன் அபர்னேஷ்,22. திண்டுக்கல் காந்தி கிராமம் கல்லூரி எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி 2ஆம் ஆண்டு மாணவர்  இதே கல்லூரி எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி முதலாம் ஆண்டு மாணவர் வீரமணி, நண்பர்களான இருவரும் ராமேஸ்வரத்திற்கு […]

இராமநாதபுரம் அருகே ஒரு வாரமாக மின்தடை…

October 10, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 05.10.18 . முதல் மழை பெய்து வருகிறது. இதனால் போகலூர் ஒன்றியம் மென்னந்தி, செவ்வூர் கிராமத்தில் பெய்த மழை காரணமாக வலுவிழந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால் கடந்த ஒரு வாரமாக […]

விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா? – அறிவியல் புரிதலுக்கான விழிப்புணர்வு விவாதக் கட்டுரை..

October 10, 2018 0

  விலங்குகள் புணர்ச்சியின் (Mating) போது இன்பத்தை உணருமா? விலங்குகளுக்கு பாலுணர்ச்சி (Libido or Sexual Desire) உள்ளது. அதனாலேயே அவைகள் புணர்ச்சியும் கொள்கிறது. ஆனால் புணர்ச்சியின் போதோ அல்லது அதற்குப் பின் அதை […]

தேனி அருகே சாலை வசதி அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை…

October 10, 2018 0

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி மேற்கு தோட்டம் செல்ல சாலை வசதி அமைத்து தர பொது மக்கள் கோரிக்கை. பந்துவார்பட்டி மேற்கு தோட்டத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.பந்துவார்பட்டி காலணி வழியாக தான் […]