தேனி மாவட்டத்தில் குடிநீரில் புழு மிதக்கும் அவலம் ..

October 9, 2018 0

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு, சீத்தாராம் நகர் உழவர் சந்தை எதிரே கழிவு நீர் அதிக அளவில் தேங்கி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரால் […]

நிலத்தை ஒத்திவைத்து கோயிலில் விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தானம்,கி.பி.13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டில் தகவல்…

October 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோயிலில் விளக்கு […]

காந்திகிராம பல்கலை கழக பட்டமளிப்பு விழா – துணை ஜனாதிபதி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு..

October 9, 2018 0

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (செவ்வாய்) காலை முதல் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் […]

திருச்சி ஆண்டவன் கல்லூரியில் அண்ணல் காந்தியடிகள் அஞ்சல்தலை கண்காட்சி..

October 9, 2018 0

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் […]

கீழக்கரையில் கண்ணாடி இழை வயர்கள் (Fibre Optic Cable) பதிக்கும் பணிகள்..

October 9, 2018 0

கீழக்கரையில் ஜியோ நிறுவனம் சார்பாக கண்ணாடி இழை வயர்கள் (Fibre Optic Cable)  பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி சாலை தெரு 18 வாலிபர் தர்ஹா பகுதியில் தொடங்கி வள்ளல் சீதக்காதி வழியாக எர்வாடி […]

மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்த ஊரகவளர்ச்சித்துறை புதிய உத்தரவு பேச்சுவார்த்தை வெற்றி! போராட்டம் ஒத்திவைப்பு!..

October 9, 2018 0

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டாயம் வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட பணிகள் வழங்கவும், 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கவும் […]

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…

October 9, 2018 0

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் இன்று (09/10/2018) தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் அரசு தலைமைக் கொறடா எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து […]