பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தேனி மாவட்டம் தாமரைகுளம் கண்மாய் – மகிழ்ச்சியில் மக்கள் –

October 8, 2018 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் கண்மாயில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் “தாமரைக்குளம் உபரி நீர் வாய்க்காள்” பல ஆண்டு காலமாக தூர் வாரப்படாததால் புதர் மண்டி இருந்தது. இதனால் தாமரைக் குளத்தில் […]

சொத்து வரி சீராய்வுக்கு ஆட்சேபனை மனு அளிக்க பல தெருக்களை ஒருங்கிணைத்த இரு நபர்கள்..

October 8, 2018 0

  கீழக்கரை நகராட்சியின் சொத்து வரியினை பொது சீராய்வு செய்து வீட்டு வரி உயர்த்த இருப்பதாக தினசரிகளில் 10/09/2018 அன்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.  அதற்கான ஆட்சேபனை தெரிவிக்க 09/10/20188 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் […]

வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசும் அவலம் – வீடியோ..

October 8, 2018 0

வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசினர்.  அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் […]

ஆறாவது நாளாக தொடந்த மீனவர் போராட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம்.. வீடியோ..

October 8, 2018 0

இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள தமிழக படகுகளை விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குவதுடன், தற்போது வழங்கப்படும் மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் […]

இராமநாதபுரத்தில் மழையால் வழித்தடம் துண்டிக்கப்பட்ட 7 கிராமங்கள் – வீடியோ ..

October 8, 2018 0

இராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரயில் பாதை செல்கிறது. இக்கிராமத்திற்கு ரயில் பாதையை கடந்து அரசு டவுன் பஸ்கள் உள்பட இதர வாகனங்கள் அன்றாடம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தரைப்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்கும் பணி […]

இராமநாதபுரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி – வீடியோ..

October 8, 2018 0

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தகவல் அறியும் ஆணையம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று (அக்.8) நடந்தது. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து […]

மஹாளய அமாவாசையை ஒட்டி பல கடல் பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனை..

October 8, 2018 0

இன்று (08.10.2018) மஹாளய அமாவாசையை  ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர்  இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை தொடங்கி புனித நீராடி வருகின்றனர். தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர். இதன் பின்னர் […]

அபாகஸ் கணித போட்டியில் சாதித்து காட்டிய கீழக்கரை பள்ளி மாணவர்கள்..

October 8, 2018 0

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில், நேற்று 07.08.18. அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக சங்க கட்டிடடத்தில் நடைபெற்ற அபாகஸ் கணித  போட்டியில் Z3 பிரிவில் கீழக்கரை  கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளியில் பயிலும் […]

கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆணையரிடம் புதிய சொத்து வரி குறித்து ஆட்சேப மனு… வீடியோ பேட்டி..

October 8, 2018 0

கீழக்கரையில் 200 சதவீதம் வரை சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இது சம்பந்தமாக ஆட்சேபனை தெரிவிக்க நாளை (09/10/2018) வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 08/10/2018) கீழக்கரையில் […]

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா…

October 8, 2018 0

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா 06/10/18 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 32,000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் […]