கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும்.  நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகரின் அனைத்து பகுதிகளும், மூன்று மண்டலங்களாக :

மண்டலம் A,

மண்டலம் B,

மண்டலம் C என  பிரிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான மேல் விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள PDF ஆவணத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.👇

‎சொத்து வரி சம்பந்தமான விபரம்..