விழுப்புரம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாம்…

October 7, 2018 0

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் 07/10/18 இன்று நடைபெற்றது. பெத்தானூர், கனியாமூர், ராயர்பாளையம், பிருதிவி மங்கலம், தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சித்தலூர், பாளையங்கால், வேங்கைவாடி, குடியநல்லூர் மற்றும் உடையநாச்சி […]

வத்தலக்குண்டு அருகே பழமையான மரம், சிலை கடத்தல் – மக்கள் போராட்டம் – வீடியோ..

October 7, 2018 0

வத்தலக்குண்டு அருகே கோம்பை பட்டி பஞ்சாயத்து சின்னுபட்டி கிராமத்தில் பல நூறாண்டு பழைமையான ஆலமரம் வெட்டி கடத்தல், மரத்தின் அருகே இருந்த பழங்கால கன்னிமார் சிலையும் திருட்டு. சின்னுப்பட்டி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த […]

திண்டுக்கல் -நத்தம் நான்கு வழிச்சாலை – 1 மாதத்தில் வேலை ஆரம்பம்…

October 7, 2018 0

திண்டுக்கல் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு #ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நத்தம் சாலையில் உள்ள மரங்கள், கட்டடங்கள் என்னென்ன, சாலை விரிவாக்கத்தின் போது கைப்பற்ற வேண்டிய நிலங்கள் குறித்து ஆய்வு பணியில் […]

மதுரை பகுதிகளில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதால் ஏற்படும் விபத்து..

October 7, 2018 0

மதுரை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பெரும் விபத்துக்கள் உயிரிழப்புகளும் பலர் படுகாயம் படுகாயம் ஏற்பட்டு […]

மழையால் கீழக்கரை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா நகராட்சி??

October 7, 2018 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பருவ மழை பெய்து வருகிறது.  இதனால் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரம்ப்பட்டு வருகிறார்கள். நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இன்று (ஞாயிறு) விடுமுறை […]

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பனைவிதை,புங்கைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா…

October 7, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் ,ஆத்தூர் ஒன்றியம் நி. பஞ்சம் பட்டி பிரிவு, மற்றும் செம்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களின் கரையின் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபொற்றது. இவ்விழாவில் குளங்களின் […]

இராமேஸ்வரம் கோவிலில் புகுந்த மழை நீர் – வீடியோ காட்சி..

October 7, 2018 0

இராமநாதபுரம் நகரின் பல்வேறு இடங்களில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். 07/10/2018 காலை 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி…

October 7, 2018 0

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6.10.18 அன்று கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் காலை 10 மணியளவில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் மாணவி பாத்திமா […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

October 7, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கடந்த 25 வருடங்களாக கல்வி பணியாற்றி வருகிறது.  இப்பள்ளியில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல் வேறு நாடுகளில் உயர் பதிவி வகித்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் […]

கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?

October 7, 2018 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட […]