இராமநாதபுரம் பகுதியில் கன மழை – வீடியோ பதிவு..

October 6, 2018 0

இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்பட இராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்சாரம் […]

தேனி பகுதியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா..

October 6, 2018 0

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் தனியார் துறையில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடைபெற்றது, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி, ம, பல்லவி பல்தேவ் அவர்கள் […]

ஒழுக்கம், கடின உழைப்பால் வாழ்வில் உன்னத நிலை அடையலாம் – மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை..

October 6, 2018 0

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளிகள் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ( ராமேஸ்வரம் ) இணைந்து உருவாக்கிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அறிவியம் மையம் மற்றும் புத்தாக்க மையம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை முன்னேற்பாடுகள்..

October 6, 2018 0

பருவ மழை அறிவிப்பையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். நாளை (அக்.7) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆராய்சி மையம் ரெட் அலர்ட் […]

இராமநாதபுரம் தாலுகா கூட்டுறவு சங்க தேர்தல் கூச்சல் குழப்பம்..

October 6, 2018 0

இராமநாதபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் 11 பேரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பரிசீலனை 08.10.18 , அக். 11 ஆம் தேதி […]

சமூக ஆர்வலரின் குரலுக்கு உடனே செவி சாய்த்த மதுரை ஆட்சியர் ..

October 6, 2018 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் ரயில்வே சுரங்கப் பாதை அருகே அவனியாபுரம் பாசனப் பகுதிக்கு நீர் செல்லாமல் சில நாடகளாக அடைப்பு ஏற்பட்டு இருந்தது, இதுகுறித்து சமூக ஆர்வலர் காளமேகம், மதுரை மாவட்ட […]

தனுஷ்கோடி செல்ல மூன்று நாட்கள் தடை..

October 6, 2018 0

வானிலை ஆய்வு மையம் அக் 7 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுததுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள், வாகனங்கள், மற்றும் ஆட்டோக்கள் செல்ல இன்று (அக்.6) முதல் அக் 8 […]

இரமநாதபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு நர்ஸ் பலி..

October 6, 2018 0

இராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரி ராமகிருஷ்ணன் இவரது மனைவி சுதா, 37. இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொற்றா நோய் சிகிச்சை பிரிவில் நர்சாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் […]

கீழக்கரையில் வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி ..

October 6, 2018 0

கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு அருகே டூவீலரில் சென்ற, அலவாக்காரவாடியை சேர்ந்த அர்ஜீன் (19 ) கல்லூரி மாணவர் பலி. நேற்றிரவு 10மணி அளவில் இவர் டூவீலர் ( யமஹா ஸ்கூட்டி ) இருந்து […]

கீழக்கரையில் சிறு மழைக்கே பெயர்ந்து வரும் பேவர் ப்ளாக்.. ரெட் அலர்ட் தாங்குமா?? சாலை …

October 6, 2018 0

கீழக்கரையில் அவசரகதியில் பல இடங்களில் பேவர் ப்ளாக் சாலை போட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் சில காலங்களுக்கு முன்பு கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி அமைந்துள்ள சாலையிலும் பேவர் ப்ளாக் போடப்பட்டது. […]