கீழக்கரையில் பெண்களுக்கான சிறு தொழில் வழிகாட்டும் நிகழ்ச்சி..

கீழக்கரையில் நாளை (06/10/2018) மாலை 03.30 மணி முதல் 06.00 மணி வரை பெண்களுக்கான சிறுதொழில்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சி பிரபுக்கள் தெருவில் உள்ள கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி மஜ்ம-உல் ஹைராத்திய தர்ம  அறக்கட்டளை, இஸ்லாமியா கல்வி சங்கம் மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு (UNWO) ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image