இராமநாதபுரம் வீடுகளில் கை வரிசை காட்டிய 3 பேர் கைது …நகை, பணம் மீட்பு..

October 3, 2018 0

இராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர் மைமுன் ராணி. 01. 9.18 இல் இவரது வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருடு போனது. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவும் மாயமானது. இராமநாதபுரம் அருகே ராம்நகர் […]

கிராமச் சுவரில் ஓவியம் வந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவனை பாராட்டிய ஆட்சியர்.

October 3, 2018 0

இராமநாதபுரம் அருகே பேராவூரைச் சேர்ந்த புபேஷ் சந்திரன் – அழகு சுந்தரி மகன் பிரஜின் குமார். இவர் இங்குள்ள இராமநாதபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம், சிலம்பாட்டத்தில் […]

சார்ஜாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழுக்கு தனி அரங்கு..

October 3, 2018 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருடந்தோரும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் உலகத்தில் உள்ள தலைசிறந்த பதிப்பகங்கள் தங்களின் படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். கடந்த வருடம் இப்புத்தக கண்காட்சியில் தொன் மொழியாம் தமிழ் […]

ரயில்வே துறை சார்பாக அரிச்சல் முனை – தனுஷ்கோடி வரை மினி மாரத்தான்…

October 3, 2018 0

தேசிய அளவில் நடைபெற்ற இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரசார நிறைவு நாளை முன்னிட்டு சுகாதார பிரச்சார குறு மாரத்தான் ஓட்டம் இராமேஸ்வரத்தில் 02.10.2018 நடைபெற்றது. இராமேஸ்வரம் அரிச்சல்முனையில் இருந்து தனுஷ்கோடி வரை 10 […]

பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது..வீடியோ செய்தி..

October 3, 2018 0

இன்று முதல் மண்டபம் மற்றும்  சுற்றுவற்றார மீனவர்கள் டீசல்  விலையை கண்டித்தும், இன்னும்  பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில்  மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி […]

இராமநாதபுரம் மாவட்ட ஐவர் கால்பந்து பனைக்குளம் அணி சாம்பியன்..

October 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், குயவன்குடி அருகே குப்பான்வலசை K.V.F.C அணி மற்றும் இளைஞர்கள் சார்பில 3 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 32 அணிகள் […]

களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு இளைஞர்கள்..

October 3, 2018 0

கடந்த இரண்டு நாட்களாக கீழக்கரை,  வண்ணாங்குண்டு பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆனால் வண்ணாங்குண்டில் மழை நீர்  ஊர் பெரிய ஊரணிக்கு செல்ல போதுமான வழிகள் இல்லாத காரணத்தால் வீணாகும் சூழல். இதை கருத்த்தில் கொண்ட […]

கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

October 3, 2018 0

இன்று (03/10/2018) ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் மீது தூத்துக்குடியில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 1 பெண் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு […]

அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் சொல்வது தவறானது – தடா ரஹிம் கண்டன அறிக்கை..வீடியோ பேட்டி..

October 3, 2018 0

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் யாராவது தொடுக்கும் பொதுநல வழக்குகளில் தீர்ப்பு சொல்கிறோம் என  மத , கலாச்சார, பண்பாட்டு குடும்ப உறவுகளை கெடுக்கும் விஷயங்களில் தேவையில்லாமல் தீர்ப்புகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 377 ஓரினச் சேர்க்கையை […]

காந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு..

October 3, 2018 0

டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய […]