போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா…

October 2, 2018 0

போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா கூட்டம் – தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் கிராம சபா கூட்ட மேற்பார்வையாளர் சுரேஷ் ஊராட்சி அலுவலகத்தில் வந்து தீர்மான புத்தகத்தில் இரண்டு பக்கம் தள்ளி கையொப்பம் […]

இராமநாதபுரத்தில் முதியோர் தின விழா…

October 2, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் முதியோர் தின விழா நடந்தது. முதியோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த […]

இராமேஸ்வரம் கடற்கரையை சுத்தம் செய்த வடமாநில சுற்றுலா பயணிகள்..

October 2, 2018 0

இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றமெடுத்த டன் கணக்கிலான குப்பையை வட மாநில சுற்றுலா பயணிகள் 800 பேர் சுத்தம் செய்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா […]

அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் ரத்து..

October 2, 2018 0

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் இன்று அக்டோபர்-2இல் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்க்கு ஐநூறுக்குக் மேற்ப்பட்ட மக்கள் கூடியும் பல அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் […]

இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்…

October 2, 2018 0

இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடந்தது.  இராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாவட்ட வருவாய் […]

ரன்வீர்ஷாவின் வீட்டில் தொடரும் கடத்தல் சிலை பறிமுதல்…

October 2, 2018 0

சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீடு, திருவையாற்றில் உள்ள பழங்கால அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை. சைதாப்பேட்டை வீட்டில் நடந்த 2 நாள் சோதனையில் 21 பழங்கால தூண்கள், 12 ஐம்பொன் […]

சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…

October 2, 2018 0

காந்தி ஜெயந்தியையட்டி இராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனி நபர் கழிப்பறை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிப்பு, […]

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்..

October 2, 2018 0

இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நகர் அரிமா சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் நகர் அரிமா சங்க முன்னாள் […]

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கைது..

October 2, 2018 0

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை விற்பனைக்காக புதுச்சேரி மது பாட்டில்கள் அரசு பஸ்சில் கடத்தி வரப்படுவதாக இராமநாதபுரம் மது விலக்கு […]

குமரி அனந்தன் மதுவை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதம்…

October 2, 2018 0

காந்தி ஜெயந்தி அன்று குமரி அனந்தன்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதுவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொருளாளர் S.N. சிக்கந்தர் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் குளிர்பானம் கொடுத்து […]