
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு சாதனையாளர்கள் விருது..
சமூக சேவை, யோகா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை புரிந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச யோகா சாதனை மாணவி, மராத்தான் மாணவி சமூகசேவகர் ஆகியோருக்கு கோவை நூலகம் சார்பில் சக்சஸ் அவார்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். […]