பெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..

October 18, 2018 0

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான பராமரிப்பு இன்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த சுமார் 50 பன்றிகளை மாவட்ட ஆட்சியர், மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் […]

தென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..

October 18, 2018 0

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஆய்வாளர் உட்பட தென்கரைகாவல் நிலைய ஆட்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியில் […]

இரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..

October 18, 2018 0

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் இன்று(17/10/2018) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் ஒரு சில அரசுத் துறை அதிகாரிகளை தவிர மற்ற அரசு அதிகாரிகள் பங்கேற்காததாலும் மக்களுக்கு முறையாக அறிவிப்பு செய்யப்படாததாலும் […]

வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..

October 17, 2018 0

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர்  தலைமை தாங்கினார். செயலாளர் […]

பெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..

October 17, 2018 0

டிஜிட்டல் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோல் பொருட்களுக்கு நிறுவனம் நினைக்கும் விலைக்கு விலையை நிர்ணயம் செய்யலாம், ஆனால் உடலை வறுத்து வெயிலிலும், மழையிலும் நேரம் காலம் பார்க்காமல் விவசாயம்செய்யும் விவசாயி, தன் […]

நெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…

October 17, 2018 0

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அதிகமான மழை பொழிந்து வரும் வேளையில் மழைநீர் வெளியேறுவதற்கு போதுமான வசதி இல்லாததால் பள்ளியினுள் பெருகி குளம் போன்று காட்சியளிக்கிறது. […]

கீழக்கரையில் விழிப்புணர்வு பேரணி..

October 17, 2018 0

கீழக்கரை தாலூகா மற்றும் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (17/10/2018) நடைபெற்றது. இப்பேரணி கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை சென்றது, இதில் செய்யது ஹமீதா […]

கீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..

October 17, 2018 0

இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் வந்த காரும் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதி […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..

October 17, 2018 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.10.18 அன்று காலை 9.30 மணியளவில் வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியியல் துறை சார்பாக தனிநபர் ஆளுமை வளர்ச்சிகான கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..

October 16, 2018 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (16/10/2018) காலை 11.30 மணியளவில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.  இவ்விழாவை கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.R.நாதிராபானு கமால் […]