மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியத்தால் வீணாகும் பல லட்சம்..

September 26, 2018 0

மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியம் மூலமாக ஏறக்குறைய சுமார் 21 ஆண்டுகளாக விற்பனையாகமல் வீணாகியுள்ளது. இக்கட்டிடமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கட்டிடமானது எவவித பராமரிப்பு மற்றும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் […]

பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை தாரை வார்த்த வக்ஃபு வாரிய அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

September 26, 2018 0

பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை நீதிமன்ற உத்தரவை மறைத்து தனியாருக்கு பெரும் தொகையை வாங்கி பூட்டைத் திறந்து கொடுத்த வக்ஃபு வாரிய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி பேருந்து நிலையம் […]

இராமேஸ்வரத்தில் போலிசார் கண் முன்னரே 2 லட்சம் வழிப்பறி..

September 26, 2018 0

இராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கண் எதிரே ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தைச் சேர்ந்த சிலர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்றிரவு ராமேஸ்வரம் வந்தனர். அக்னிதீர்த்தக் […]

கள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைது..

September 26, 2018 0

இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கொழும்பு பகுதியைச்சேர்ந்தவர் ரமணி (42). சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர் திருச்சியில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை, […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமிய கபடி போட்டி..

September 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் ,திருப்புல்லாணி ஒன்றியம், புல்லந்தை கிராமத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் மஞ்சள் நிலா விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 57 ஆம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் […]

தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீட்டை பாதுகாக்க அணி திரள்வோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்…

September 26, 2018 0

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 69 சதம் (BC 50+ SC18+ ST 1) நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்பில் தமிழகத்தில் அமலாகும் […]

தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா..

September 26, 2018 0

புழல் சிறைக்குள் சென்று ஒளிப்பதிவு செய்த காட்சிகளில் தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக பிராதனக் கட்டிடத்தில் நடைபெற்றது. சென்னை மாநகர கமிஷ்னர் விஸ்வநாதன், அவர்கள்.கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார் .சிறைக் கைதிகளின் மறுபக்கம் […]

இந்திய எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்குதல் மீனவர்கள் குற்றச்சாட்டு….

September 25, 2018 0

இந்திய கடல் பகுதியை பாதுகாப்பது குறித்தும் கடத்தல் சம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுப்பது குறித்து ராமேஸ்வரம் இந்திய கடற்படை முகாமில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகள், மரைன் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், […]

பாராபட்சம் காட்டும் தனியார் பேருந்துகள்..

September 25, 2018 0

திருச்சியில் இருந்து மணப்பாறை, வையம்பட்டி, அய்யலூர், வடமதுரை வழித்தடத்தில் திண்டுக்கல் வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் திருச்சி செல்லும் பயணிகள் மட்டுமே அபே ருந்திற்குள் ஏறவேண்டும் என்றும் […]

நேற்றைய செய்தி எதிரொலி .. இன்று நடவடிக்கை … நன்றியுடன் பொது மக்கள்..

September 25, 2018 0

கீழை நியூசில் நேற்று (25/09/2018) வெளியான கொட்டிய மழையில் “கரைந்து போன கட்டிய வாய்க்கால்” என்ற செய்தியின் அடிப்படையில் இன்று (25/09/2018) திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய BDO, மற்றும் AD நேரடியாக […]

இராமநாதபுரம் அதிமுகவில் உட்கட்சி பூசலா?? சலசலப்பை உண்டாக்கும் போஸ்டர் விவகாரம்..

September 25, 2018 0

இலங்கை போர் குற்ற விசாரணைக்கு காங்கிரஸ், திமுக கட்சிகளை உட்படுத்தி, தண்டிக்கக் கோரி அதிமுக சார்பில் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் இன்று (25/09/2018) மாலை பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழக […]

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி..

September 25, 2018 0

இராமநாதபுரம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதி ஆதரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 41 குழந்தைகளுக்கு ரூ.9.84 […]

பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு கீழக்கரையைச் சார்ந்த வக்கீல் வாழ்த்து…

September 25, 2018 0

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் பார்கவுன்சில் 2018ற்கான தேர்தலில் சென்னையை சேர்ந்த உயர்நீதிமன்ற முன்ணணி வழக்கறிஞர்  M.வேல்முருகன்  வெற்றி பெற்றார். இத்தேர்தலில் 50000கும் மேற்பட்ட உறுப்பினர்களில். 200 பேர்களுக்கு மேல் போட்டியிட்டனர். இதில் முதல் 25 […]

கொட்டிய மழையில் கரைந்து போன கட்டிய வாய்க்கால் – நேரடி வீடியோ செய்தி..

September 25, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்து பட்டி பஞ்சாயத்து மைலாப்பூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரம் கட்டபட்ட கழிவு நீர் வாய்க்கால் தரமற்ற மண் குறைவான சிமெண்டால் கட்டபட்டதால், சமீபத்தில் பெய்த மழையில் மொத்தமாக […]

மக்கள் நலனில் அக்கறையில்லா மாநகர பேருந்து நிர்வாகம்.. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கூடும் கட்டணம்..

September 24, 2018 0

அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பௌர்ணமிக்கு பௌர்ணமி உயரும் பஸ் கட்டணம். சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் திருவண்ணாமலையிலிருந்து போளூருக்கு சாதாரணப் பேருந்தில் 22 ரூபாயாகவும், விரைவுப்பேருந்தில் ரூ 30 ஆகவும் கட்டணம் பெறப்படுகிறது.( விரைவுப்பேருந்திற்கு பேப்பரில் Express […]

கீழக்கரை வெல்ஃபேர் அசோசியேசன் பணியை வரும் அக்டோபர் மாதம் முதல் நிறுத்துகிறது.. நகராட்சியின் பின் விளைவு அறியாத கோரிக்கையால் ஏற்பட போகும் விபரீதம்..

September 24, 2018 0

கீழக்கரை நகரில் மட்டும் நாளொன்றுக்கு 17 முதல் 20டன்கள் வரை குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. இக் குப்பைகளை மறு சுழற்சி அடிப்படையில் உரமாக மாற்றும் நோக்கில் அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து […]

பேரறிவாளன் தாயார் – ஆளுநர் சந்திப்பு வீடியோ பேட்டி..

September 24, 2018 0

இன்று (24.9.18) ராஜ்பவனில், தமிழக ஆளுநரை, பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம், பேரரிவாளன் விடுதலை சம்மந்தமாக 11.15 மணி முதல் 11.35 மணி வரை ஆளுநரை சந்தித்து மனு அளித்து விட்டு பத்திரிக்கைக்கு பேட்டி […]

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை..

September 24, 2018 0

சாணார்பட்டி காவல் சரகம் சாணார்பட்டி கோணப்பட்டி ரோட்டில் இன்று (24/09/2018) காலை  கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிராஜன் (வயது 62) என்பவர் சொத்து தகராறு காரணமாக தனது மகன் சத்தியமூர்த்தி என்பவரை தலை மற்றும் இரண்டு […]

மின்னல் தாக்கி விவசாய பெண் உயிரிழப்பு..

September 24, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் சத்திரக்குடி, வளநாடு பூவிளத்தூர் பகுதிகளில் இன்று மதியம் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழையையை தொடர்ந்து விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. […]

ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்புக்கு ஒத்துழைப்பு தர கீழக்கரை மருந்து வர்த்தக சங்க தலைவர் வேண்டுகோள்

September 24, 2018 0

இந்தியா முழுதும் ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு வரும் 27/09/2018 அன்று மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக தேசிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்சமயத் ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து, […]