பண்ணை இறால் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.14.55 கோடி வருவாய்…

September 27, 2018 0

தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் இறால் பண்ணைகளில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் தொடர்பாக பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கு பட்டணம்காத்தான் அவின்கோ மகாலில் […]

கலைஞரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியால் இறந்தவர் குடும்பத்துக்கு திமுக சார்பில் நிவாரணம்,..

September 27, 2018 0

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் மறைவு செய்தி கேட்டு 07.08.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் வளையபூக்குளம் கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜ் மகன் தர்மர் அதிர்ச்சியால் மரணம் அடைந்தார். […]

இராமநாதபுரத்தில் சனிக்கிழமை (29/09/2018) மின் தடை..

September 27, 2018 0

இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம் உப மின் நிலையங்களில் 29.9.2018(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் […]

ரூ20 ஆயிரம் பேரம், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

September 27, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தத்தங்குடி கணசாயில் அளவுக்கதிமாக மணல் அள்ளப்படுவதாக பரமக்குடி சப் கலெக்டர் விஷ்ணு சந்திர க்கு தொடர் புகார்கள் வந்தன. இதன்படி 19.9.2018ல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தத்தங்குடி கண்மாய் […]

14 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை

September 27, 2018 0

ராமேஸ்வரம் தெற்கு கரையூரைச் சேர்ந்த அழகு மகன் கருப்பையா. இவர் அப்பகுதியில் இறால் பண்ணை நடத்துகிறார். இதிலிருந்து வெளியேறு மீன் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் சவுந்தரராஜன், தலையாரி ஆகியோர் […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம்…

September 27, 2018 0

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் கோவில் உளவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவிலைச் சுற்றியிருந்த குப்பைகளை மாணவர்கள் அகற்றினர். தொடர்ந்து நடைப்பெற்ற […]

அஜ்மிர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு  எக்ஸ்பிரஸ் – 3 அடுக்கு ஏசி ரயில் சேவை  தொடக்கம்…

September 27, 2018 0

அஜ்மிர் – ராமேஸ்வரம் – அஜ்மிர் இடையே ஹம்ஸபர் எனும் வாராந்திர எக்ஸ்பிரஸ் (3 அடுக்கு ஏசி) ரயிலை ரயில்வே அமைச்சகம் இயக்க முடிவு செய்தது. இதன்படி சிறப்பு ரயில் சேவை அஜ்மிரில் இன்று […]

மழை வேண்டி ஏழு கிராம மக்கள் வழிபாடு..-வீடியோ செய்தி..

September 27, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மழை வேண்டி அய்யனார் கோயிலில் ஏழு கிராமத்தினர் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர். திருப்புல்லாணி அருகே வண்ணான்குண்டு பகுதியில் பூரண நாச்சியார் பொற்கொடி நாச்சியார் உடனாகிய ஸ்ரீ […]

நிலக்கோட்டை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு.. கல்லூரி மாணவர் கைது,..

September 27, 2018 0

நிலக்கோட்டை அருகே உள்ள செங்கட்டான் பட்டி கிழக்கு தெரு சேர்ந்தவர் பழனிமுத்து மகன் ரமேஷ் வயது  25  இவர் நிலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எட் படித்து வருகிறார் இவருக்கும் […]

திண்டுக்கல், வத்தலக்குண்டு ஆசிரிய பெருமக்கள் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தி, ஸ்டாலினுடன் சந்திப்பு…

September 26, 2018 0

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஆசிரியர்கள் மன்றத்தை சேர்ந்த, ஆசிரியைகள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து, மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர்  ஆசிரியர் மன்ற […]

விழுப்புரம் மாவட்டத்தில் மழை,வெள்ளம் இடர்கால ஆய்வுக்கூட்டம்…

September 26, 2018 0

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இடர்கால நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் RDO தலைமையில் 25/09/18 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மழை வெள்ளம் போன்ற காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான […]

கீழைநியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டில் முத்தாய்ப்பாய் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகிறது…

September 26, 2018 0

“வாசிப்பே சுவாசிப்பு”, இளைய தலைமுறை நவீன இயந்திர வாழக்கையில் மூழ்கி இருக்கும் வேலையில் வாசித்தலே வாழ்கையை மேம்படுத்தும் என்பதை வலியுறுத்தும் விதமாக கீழை மீடியா அட்வர்டைஸ்மண்ட் நிர்வாக இயக்குனர் மற்றும் கீழைநியூஸ் நிர்வாக உறுப்பினர் […]

அதிமுக சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது…

September 26, 2018 0

இலங்கைத் தமிழர் மீது பற்று இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி இல்லை, என அறிவிக்க வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜ கண்ணப்பன் பேசினார். திமுக, காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற […]

முஹம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் – 6ம் ஆண்டு துவக்க விழா..

September 26, 2018 0

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் 6ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் அமைப்பின் 90 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். […]

கலாச்சாரம் ‌‌& பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் & நுகர்வோர் & மக்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா…

September 26, 2018 0

கலாச்சாரம் ‌‌& பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் & நுகர்வோர் & மக்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா “இயற்கையை காப்போம் – பாரம்பரியத்தை மீட்போம்” எனும் குறிக்கோளுடன் சென்னையில் உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்றது. […]

கீழக்கரை வீட்டு வரி மறுபரிசீலனை ஆய்வு பணி தொடக்கம்..

September 26, 2018 0

கீழக்கரை நகரில் உள்ள காலியிடம், வீடுகள், மற்றும் கடைகளுக்கு விதிக்கும் சொத்துவரி மதிப்பை மறுபரிசீலனை செய்து அதிகப்படுத்தும் பணியை கீழக்கரை நகராட்சியினர் இன்று முதல் தொடங்கி உள்ளனர். இதற்காக வீடு தேடி வரி வசூல் […]

கீழக்கரை முள்ளுவாடி பகுதிகள் தொடர்ந்து களவாடப்படும் புறாக்கள்…

September 26, 2018 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சமீப காலமாக, விலை உயர்ந்த பயிற்விக்கப்பட்ட புறாக்கள் திருட்டு போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில்கீழக்கரை அருகே முள்ளுவாடியில் A.S. Complex தோட்டத்தில் அதிகாலை சுமார் 2:00 மணியளவில் அதிக […]

இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் அரிமா சங்கம் இணைந்து  ரத்த தான முகாம்..

September 26, 2018 0

இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிகள், நூற்றாண்டு அரிமா சங்கம் இணைந்து பெருங்குளத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலாளரும், பேராசிரியருமான […]

பார் கவுன்சிலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு நிலக்கோட்டையில் உற்சாக வரவேற்பு..

September 26, 2018 0

தமிழ்நாடு& பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு& பாண்டிச்சேரி JAAC அமைப்பின் பொதுச் செயலாளரும் திரு.MRR.சிவசுப்பிரமணியன்  நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. செய்தி:- […]

அரசு பள்ளிகளை காக்க பிரசாரம்…

September 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே நத்தகுளம் தொடக்கப் பள்ளியில் நம்ம ஊர், நம்ம பள்ளி, அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சமகல்வி இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற […]