கீழக்கரையிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது…வீடியோ..

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் வேலையில் கீழக்கரை பகுதி மட்டும் மழை இல்லாமல் வறண்ட வண்ணம் இருந்தது.  இந்த நிலையில் இன்று (30/09/2018) காலை முதல் கரும் மேகத்துடன் மழை பெய்ய துவங்கியுள்ளது. இம்மழை தொடர்ச்சியாக பருவ மழையாக பொழியும் பட்சத்தில் தண்ணீர் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.