மதுரையில் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் நடத்திய தூய்மை இந்தியா விழிப்புணர்வு கூட்டம்..

மதுரையில் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் நடத்திய தூய்மை இந்தியா விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.


இதில் மதுரை ஸ்ரீ பாலாஜி கேஸ் ஏஜென்ஸி இயக்குநர் திருமதி லெட்சுமி, மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பை உபயோகத்தை கைவிடுமாறு பேசினர். அதற்கு மாறாக துணிப்பைகளை பயன்படுத்தவும்,பைகளை பொது மக்களுக்கு வழங்கியும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். பொதுமக்கள் மற்றும் பாலாஜி கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இதில் மதுரை மாநகராட்சி கமிஷ்னர் உயர்திரு
டாக்டர் அனீஸ்சேகர் IAS கலந்து கொண்டு விழிப்புணர்வு உறையாற்றினார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .