இந்தோனேசியா சுனாமி.. இராமநாதபுர பகுதி கடலும் கொந்தளிப்பாக இருக்கும்..- வானிலை எச்சரிக்கை..

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது எனவே அதன் தாக்கம் இராமநாதபுரம் பகுதி கடற்கரை பகுதியிலும் இருக்கலாம் எனவே கடற்கரை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா கடல்சார் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதுபோல் இன்று இரவு 12.00 மணி வரை உயர் சுழற்சி அலைகளும் இருக்கும், ஆகையால்  கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அறிவிப்பு – Indian National Centre for Ocean Information Services.

 

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…