கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம்…

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் கோவில் உளவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவிலைச் சுற்றியிருந்த குப்பைகளை மாணவர்கள் அகற்றினர். தொடர்ந்து நடைப்பெற்ற கருத்தரங்கில் தொழிற்கல்வி ஆசிரியர் பாரதி தாசன் புகையிலை மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து சிறப்பரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் தலைமை தாங்கினார்.