கீழக்கரை முள்ளுவாடி பகுதிகள் தொடர்ந்து களவாடப்படும் புறாக்கள்…

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சமீப காலமாக, விலை உயர்ந்த பயிற்விக்கப்பட்ட புறாக்கள் திருட்டு போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில்கீழக்கரை அருகே முள்ளுவாடியில் A.S. Complex தோட்டத்தில் அதிகாலை சுமார் 2:00 மணியளவில் அதிக விலை உயர்ந்த  புறாக்கள் திருடப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை மேலத்தெருவில் உள்ள சர்ச்சிக்கு பின்புறம்  உள்ள வீடுகளிளும் புறாக்கள் திருடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

இந்த வாரத்தில் மட்டும் அதிக அளவில் கீழக்கரையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

தகவல் :  S.V.S. அழகு மரைக்கா, கீழக்கரை.