தேசிய பசுமைப்படை போட்டி பரிசளிப்பு விழா…

இராமநாதபுரம் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் அசை ற்றுச்சூழல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செப்., 14 இராமநாதபுரம் வள்ளுவன் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் உஷா மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மழை நீர் சேமிப்பு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு இராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுப் படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் பரிசு வழங்கினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மதிவாணன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..