கீழக்கரையில் 15/09/2018 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது..

கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் பவுண்டேசன் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத வைத்திய சாலை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 15.09.18 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் முன் பதிவு செய்யவும், மேல் விபரம் பெறவும் 04567 231232, 9944167183 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…