இராமநாதபுர மாவட்டத்தில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது..

2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.  இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய விபரம் கீழே:-

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.