இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராம சபை கூட்டம்..

September 30, 2018 0

கிராமப்புறத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலையில்லா கறவை பசு, நவம்பர் மாதத்திற்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கறவை பசு திட்டத்தில் […]

3/10/18ல் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்..

September 30, 2018 0

இராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் அனைத்து விசைப்படகு மீனவர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி விலைக்கே மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும், இலங்கை கடற்படை சிறைபிடித்து அந்நாட்டு […]

கீழக்கரையில் வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் …

September 30, 2018 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையுடன் இனைந்து நடத்திய வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று 30/09/2018 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணி முதல் மாலை […]

கீழக்கரையிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது…வீடியோ..

September 30, 2018 0

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் வேலையில் கீழக்கரை பகுதி மட்டும் மழை இல்லாமல் வறண்ட வண்ணம் இருந்தது.  இந்த நிலையில் இன்று (30/09/2018) காலை முதல் கரும் மேகத்துடன் மழை பெய்ய […]

சொந்த செலவில் கடற்பாசி கண்காட்சி வைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் மீனவர்..

September 29, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ராஜேந்திர பிரசாத் . இவர் தனது கடந்த பல ஆண்டு கால சொந்த முயற்சியால் தோணித்துறை பகுதியில் கடற்பாசி மியூசியம் உருவாக்கியுள்ளார். தனது அன்றாட […]

இராமநாதபுரம் பகுதியில்  மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி..

September 29, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலான மழை பெய்தது. மேலும் அடிக்கடி பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே ஏ.புனவாசல் சிறுகுடி கிராமத்தில் மழைக்கு ஆடுகள் ஓரிடத்தில் […]

கீழக்கரையில் வரும் அக்டோபர் முதல் கால்நடை மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்..

September 29, 2018 0

கீழக்கரை நகர் முழுதும் ( வார்டு எண் 1 முதல் 21 வார்டுகளில்) உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ( PET ANIMALS & BIRDS ) கணக்கெடுக்கும் பணிகளை வரும் 01.10.18.முதல் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி..

September 29, 2018 0

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி மற்றும் மின்னியல் வர்த்தகம் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி நெறியாளர் […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி பிளாஸ்டிக் ஒழிப்புப் பேரணி

September 29, 2018 0

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்புப் பேரணி முள்ளுவாடி கிராமத்தில் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இறுதி நாளான இன்று திருப்புல்லாணி […]

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா சார்பில் சமூக ஆர்வலர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி…

September 29, 2018 0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வட சென்னையில், இன்று 28.9.18 வெள்ளி மாலை 7.00 மணியளவில் அரசியல் கட்சிகள்,அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி M.A மஹாலில் நடைபெற்றது. […]