இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் 6 பேர் கைது..

August 1, 2018 0

இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்தாயிரம் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டிராக் வியூ வலையில் சிக்கிய பெண்கள் .கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது.. விழிப்புணர்வு பதிவு …

August 1, 2018 0

ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய டிராக் வியூ செயலியை பதவிறக்கம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவகாரங்களை படம் பிடித்து மிரட்டிய இராமநாதபுரம் கம்ப்யூட்டர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் […]