மேலக்கிடாரத்தில் வட்டார இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி..

August 31, 2018 0

மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா மற்றும் மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பனி மன்றம் ஆகியவை இனைந்து சுற்று வட்டார இளையோர் பாரளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.  அக்னி சிறகுகள் […]

கேரள மக்களுக்கு வீதி வீதியாக சென்றும் நிதி வசூல் செய்யும் நாசா அமைப்பு..வீடியோ..

August 31, 2018 0

கேரள மக்களுக்காக தமிழகத்தில் பல தன்னார்வ அமைப்புகள் உதவிகள் பல செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக தல அமைப்பான நாசா (NASA – NORTH STREET ASSOCIATE FOR SOCIAL […]

மணல் கொள்ளையால் தமிழகத்தில் நீராதாரம் பாதிப்பு பா.ம.க., தலைவர் மணி இராமநாதபுரத்தில் பேட்டி… 

August 31, 2018 0

ஆற்று மணல் கொள்ளையால் . தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார். ‘வைகையை காப்போம்’ ’வறட்சியை விரட்டுவோம்’ விழிப்புணர்வு பிரசாரம் பா. ம. க., சார்பில் ராமநாதபுரத்தில் […]

கீழக்கரையில் கட்டிட விதிமீறல் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்..

August 31, 2018 1

கீழக்கரையில் சில தெருக்களில் வசிப்பவர்களுக்கு ஒருவர் இறந்த பின் நம் உடலை தூக்கி செல்லும் பொழுதுதான் கட்டிட விதிமீறலின் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும், அந்த அளவுக்கு ஒரு வீட்டின் மற்றொரு விட்டின் படியோடு […]

ஜாதி, மதம் கடந்து SDPI கட்சியின் மனிதநேய பணி…

August 31, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த,  ஜோதிப்பிரியா வயது 16, வத்தலக்குண்டு காட்டாஸ்பத்திரியில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு BPossitive இரத்தம் தேவைப்பட்டது. இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார் ஜோசப் கோவில் பிள்ளை. இதனை […]

போலீஸ் வேலைக்கு செப். 3 முதல் இராமநாதபுரத்தில் உடற்தகுதி தேர்வு..

August 31, 2018 0

போலீஸ் வேலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு செப்., 3 முதல் 4 நாட்கள் ராமநாதபுரத்தில் உடற்தகுதி காண் தேர்வு நடைபெறவுள்ளது. போலீஸ் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை போலீசார், தீயணைப்பு, இரண்டாம் […]

நாங்க ரெடி.. நீங்க ரெடியா?? அரசாங்கத்துக்கு பொதுமக்கள் சவால்..

August 30, 2018 0

இரு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதை அடித்து ஹெல்மெட் அணிய நாங்க ரெடி..!  தரமான சாலை அமைத்துத் தர நீங்க ரெடியா? என சமூகவலைதளத்தில் பொதுமக்கள் பலர் அரசுக்கு கேள்வி […]

விழுப்புரம் மாவட்டம் ஈரியூரில் கிராமநிர்வாக அலுவலரை காணவில்லை! தேடி அலையும் பொதுமக்கள்…

August 30, 2018 0

விழுப்புரம் மாவட்டம் -சின்னசேலம் வட்டம் -ஈரியூர் கிராமத்தில் கிராமநிர்வக அலுவலகம் இன்று வரையில் திறக்கப்படாத அவலநிலை காணப்படுகிறது. கிராமநிர்வாக அலுவலைரை தேடி அலையும் கிராமபொதுமக்கள் VAO-வை போனில் தொடர்பு கொண்டால் போண் எடுக்க மறுக்கிறார். இவர் […]

திருடர்களுக்கு மரியாதை .. இது ஒரு புது விதம்… திருடிய பைக்கை திருப்பி கொடுத்தால் பணம் தர தயார்..

August 30, 2018 0

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீ.சிவசங்கரன் சுவாமிகள். இவர் வீட்டு வாசலில் நின்ற டிவிஎஸ் சூப்பர் எக்செல் மோட்டார் பைக்கை 26ம் தேதி முதல் காணவில்லை. அந்த மோட்டார் சைக்கிளை திருப்பி தருமாறு, […]

ஜெனீவா கன்வென்சன் தினம் ஜூனியர் ரெட் கிராஸ் பேரணி…

August 30, 2018 0

ஜெனீவா கன்வென்சன் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அணிவகுத்து நின்ற […]