சவுதி அரேபியா தம்மாமில் கீழக்கரை மக்கள் பெருநாள் சங்கமம்..

சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்களின் ஹஜ்ஜு பெருநாள் சந்திப்பு நூரா உணவகத்தில் நடைபெற்றது.

அனைவருக்கும் நூரா சார்பில் ஃபயர் பைசல் ரோஸ்மில்க் வழங்கி சிறப்பித்தார்.