வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் நேற்று 25லட்சம் மேற்பட்ட மக்களால் இந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தியாகத் திருநாள் எனும் ஹஜ் பெருநாள் இன்று (21/08/2018) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…