தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) சார்பாக திண்டுக்கல் பகுதியில் உதவிக்கரம் நீட்டி வரும் நல்லுள்ளங்கள்.. 

கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. மக்களுக்கு பல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல் வேறான உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா மக்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளை,  தேவையான பொருட்களை கோவை மாவட்ட சங்க நிர்வாகிகள் நேரில் சென்று வழங்க உள்ள தகவலை மாநில தலைவர் சகாயராஜ் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.

அதன் பதிவை திண்டுக்கல் வாட்ஸ்அப் தளத்திலும் வெளியிடப்பட்டது. அதனை அறிந்த நல் உள்ளங்கள் படைத்த சிலர் உதவிகரம் நீட்டி உள்ளனர். இந்த தேவைக்கு உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்களின் விபரம் உங்கள் பார்வைக்கு:-

– Dr.T.சுரேஷ்பாபு M.B.B.S,.MS (General).M.ch,(Paediatric) – (ஸ்ரீ சத்திய சுபா மருத்துவமனை பழநி ரோடு திண்டுக்கல்)

– Dr. J.சிவக்குமார். M.B.B.S.D.ortho- (ஸ்ரீ நலம் ஆர்த்தோ கிளினிக் மெங்கில்ஸ் ரோடு திண்டுக்கல்)*

– Dr. எஸ். கே. கோபால்- (காந்தி கிராம பல்கலைகழக முன்னாள் பேராசிரியர்,* )

– திரு . ராஜகோபால்- (ஆத்தூர் வட்டாட்சியர்)*

– திரு. பாண்டியராஜ்-(கோட்டூர் ஊராட்சி செயலாளர்).

-திருமதி. ராஜி: ஆசிரியை -சௌராஷ்டிரா  நடு நிலைப் பள்ளி நிலக்கோட்டை)

தாமே முன் வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய நல் உள்ளங்கள் படைத்த மேற்கண்ட நபர்களுக்கு கேரள மக்களின் சார்பாகவும், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

மேல் விபரங்களுக்கு WORKING JOURNALIST UNION OF TAMIL NADU – மாநில இனை செய்தி தொடர்பாளர், ஜெ. அஸ்கர், 9524127408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..