ஹாஜியாக பிறந்த முதல் இந்திய குழந்தை…

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற இந்திய பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மக்காவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துல் ஹஜ் பிறை பார்த்தவுடன் மக்கா முகர்ரமாவில் குழந்தையை பெற்றெடுத்தாள்.

முஅல்லிம் அலுவலகம் அந்த குழந்தைக்கும் ஹாஜிமார்களுக்கு வழங்கப்படும். அடையாள கைப்பட்டியை வழங்கியுள்ளது.

பிறக்கும் போதே ஹாஜியாக பிறந்துள்ளதாக முகநூலில் வைரலாக பரவி வருகிறது இந்த செய்தி.

நன்றி:- khaleej times /கீழைமீடியா.