Home செய்திகள் நாசாவிலிருந்து உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் சற்று முன்பு வானில் சீறி பாய்ந்தது.

நாசாவிலிருந்து உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் சற்று முன்பு வானில் சீறி பாய்ந்தது.

by ஆசிரியர்

நாசாவிலிருந்து உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் சற்று முன்பு வானில் சீறி பாய்ந்தது. இதன் தற்போதய வேகம் 1 லட்ச்த்தி 7 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது வீனஸ் கிரகத்தை கடக்கும் போது உலகத்தின் அதி வேகமாக 6 லட்சத்தி 92000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சூரியனை அருகில் அதாவது 40 லட்சம் கிலோமீட்டர் துரத்தில் சென்றைடையும்.

இது ஒரு 7 வருட பயணம் மற்றும் இது சூரியன் அருகில் பயணிக்கும் போது 30 லட்சம் டிகிரீஸ் ஃபாரன்ஹீட் வெப்பத்தை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!