9
இன்று (12/08/2018) மதுரையில் ஹஜ் மாதத்தின் பிறை காணப்பட்டதாக மதுரை ஜமாத் அலி மற்றும் அல் அமீன் பள்ளி இமாம்கள் தெரிவித்துள்ளனர். இதை பிறை கண்டதற்கான புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 21ம் தேதியும், ஹஜ் பெருநாள் 22ம் தேதியும் கொண்டாடப்படும் என அறியப்படுகிறது. இந்த அறிவிப்பை ஷரீஅத் அடிப்படையில் ஊர்ஜிதம் செய்வதாக மதுரை அரசு காஜி சையித் காஜா முயீனுத்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.