திருச்சி மாவட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவண்ணி பட்டி என்ற கிராமத்தில் இன்று (09/08/2018)  அதிகாலை மனித உருவில் ஒரு ஆட்டுக்குட்டியும், மற்றொன்றும் எப்பொழுதும் போல் ஒரு ஆட்டுக்குட்டியும் தாய் ஆடு ஈன்றெடுத்தது.

இந்த அதிசய, அபூர்வ உருவத்தை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர். பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது.