ஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 10.8.2018 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 10 இரவு 10:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஆகஸ்ட் 11 அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 11 இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் ஆகஸ்ட் 12 அதிகாலை 2 : 15 மணிக்கு மதுரை சென்றடையும். மண்டபம், இராமநாதபுரம், பரமக்குடி , மானாமதுரை, கீழ் மதுரை (மதுரை கிழக்கு) ஆகிய ஸ்டேஷன்களில் நிற்கும்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..