12 நாட்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்துறையினர்..

திமுக தலைவர் மறைந்த கலைஞர் மருத்துவமனையில் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திய காவல்துறையினர், மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிய பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் நிச்சயமாக பாராட்டபட வேண்டியவர்.

உணவு -உறக்கம் இல்லாமல் களத்தில் இருந்து பணியாற்றிய அத்தனை காவல்துறைக்கும் பத்திரிக்கை & ஊடகநண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image