மதுரையில் நாயை காப்பாற்ற 70அடி கிணற்றில் குதித்த வாலிபர்..வீடியோ பதிவு.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நாயை காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்த வாலிபரால் பரபரப்பு.

மதுரை தேவிநகர் பேயத்தேவர் காம்பவுண்டை சேர்ந்த சிற்ப தொழிலாளி பாலமுருகன்.  இவர் கிணற்றில் விழுந்த நாயை காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்தார். அதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அவரை காப்பாற்றினர்.