சாலை விதிகளை கடுமையாக்கும் அரசு தரமான சாலைகள் அமைக்குமா???ரோடு போட்டும் கூட சிரமப்படும் கிராம மக்கள்..

August 31, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைப்பட்டியில் இருந்து அவையம்பட்டி பிரிவு வரை இருந்த சாலை முற்றிலும் சேதமடைந்திருந்தது, பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு இந்த சாலை வழியாக தான் பள்ளிக்கு […]

தேசிய அளவிலான லங்காடி(நொண்டி) போட்டி : தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன்…

August 31, 2018 0

தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன் ஆக செல்கிறார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 10 வது தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி செப்டம்பர் 1 […]

பள்ளிக்கு செல்லும் ஆபத்தான வகையில் உடைந்த வாருகால் மூடி.. பல மாதங்களாக உறக்கத்தில் நகராட்சி.. ஒப்பந்தக்கார்களை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள்..வீடியோ தொகுப்பு..

August 31, 2018 0

கீழக்கரை ஐந்தாவது வார்டு பகுதியில் ஹைரத்துல் ஜலாலியா பள்ளிக்கு செல்லும் வழியில், வாருகால் மூடி உடைந்து அவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல மாதங்களாக சரி செய்யாமலே கிடக்கிறது.  இது […]

மதுரை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து- வீடியோ செய்தி..

August 31, 2018 0

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு பேருந்து கல்லுப்பட்டி அருகே கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். செய்தி:- வி காளமேகம், கீழைநியூஸ் மதுரை […]

மதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ செய்தி..

August 31, 2018 0

மதுரை கோச்சடையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இங்கு தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இன்று (டாஸ்மாக்) கடை திறப்பதற்கான வேலைகள் ஆரம்பித்தனர். கடை திறக்கும் போது அப்பகுதி பொதுமக்கள் கூடி […]

இராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை..

August 31, 2018 0

இந்த ஆண்டின் பருவ மழை முழுமையாக தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் சென்னை பெருநகர் ஆணையர் AK.விஸ்வநாதன்..

August 31, 2018 0

சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் சில மாதங்களுக்கு முன் திருடனை தைரியமாக விரட்டி பிடித்த இளைஞனை பாராட்டி அவனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை […]

காட்டுக்குள் உருவாக்கிய கோவில் கும்பாபிஷேகம்…

August 31, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பனைத்தொழிலாளர்கள் நிர்மாணித்த பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்புல்லாணி அருகே அடர்ந்த பனைமரங்கள் உள்ள காட்டுப்பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட எல்லை […]

கீழை நியூஸ் செய்தி எதிரொலி, உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலக்கோட்டை மின்சார வாரியம்.. “வாழ்த்துக்கள்”..

August 31, 2018 0

உயிர் பலி ஏற்படும் முன் விழிக்குமா? நிலக்கோட்டை மின்சார வாரியம், நமது செய்தியின் எதிரொலியாக, இன்று அந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட. […]

ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள்..

August 31, 2018 0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு   ஆணையத்தின் சார்பாக 2018-19ம்  ஆண்டிற்கான கிராம ஊராட்சி அளவிலான   விளையாட்டுப்  போட்டிகள்    கீழக்கரை    பேர்ல்   மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில்   நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே  100மீட்டர், 200மீட்டர் மற்றும் 400மீட்டர்  ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு   எறிதல்   தட்டு எறிதல், கைப்பந்து, கபாடி போன்ற   பிரிவுகளில்  போட்டிகள்   […]